NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!
    பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட லிங்க்டுஇன்

    புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 09, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிங்க்டுஇன் நிறுவனம் புதிய பணிநீக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் தான் முதல் சுற்று பணிநீக்கத்தில் ஈடுபட்டது அந்நிறுவனம். தற்போது மற்றொரு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    20,000 பணியாளர்களைக் கொண்ட அந்நிறுவனம் 716 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

    இதுகுறித்து அந்நிறுவன சிஇஓ ரியான் ரோஸ்லன்ஸ்கி பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், "மாறி வரும் சந்தை நிலவரம் மற்றும் வாடிக்கையாளர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில முடிவுகளை நிறுவனம் எடுத்திருக்கிறது.

    வளர்ச்சியடையும் வாய்ப்புகள் கொண்ட சந்தைகளில் நம் கவனத்தை திருப்பவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

    லிங்க்டுஇன்

    சீனாவில் சேவை நிறுத்தம்:

    லிங்க்டுஇன் நிறுவனமானது இன்கரியர்ஸ் (InCareers) சேவையை சீனாவில் மட்டும் வழங்கி வந்தது.

    சீனாவில் நிலவும் சவாலான சூழ்நிலைகள் காரணமாக அந்த சேவையை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

    லிங்க்டுஇன்னின் பணிநீக்க அறிவிப்பில் இன்கரியர்ஸ் சேவையில் பணிபுரிந்தவர்களும் அடக்கம்.

    2021-ல் லிங்க்டுஇன் சேவையை சீனாவில் இருந்து நிறுத்தியதையடுத்து, தற்போது இன்கரியர்ஸ் சேவையையும் நிறுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் இன்கரியர்ஸ் சேவை சீனாவில் செயல்படாது என அறிவித்திருக்கிறது லிங்க்டுஇன்.

    இந்தப் பணிநீக்கத்தைத் தொடர்ந்து 250 புதிய வேலைவாய்ப்புகள் நிறுவனத்திற்குள்ளேயே உருவாகியிருப்பதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைக்ரோசாஃப்ட்
    அமெரிக்கா
    ஆட்குறைப்பு
    சீனா

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    அமெரிக்கா

    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு உலக செய்திகள்
    கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது! கியா
    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  சீனா
    சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?  முதலீடு

    ஆட்குறைப்பு

    ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் இணைந்தது இன்ஃபோசிஸ் இந்தியா
    30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்! உலகம்
    தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்! உலகம்
    இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு; தொழில்நுட்பம்

    சீனா

    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் உலகம்
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா
    மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங் உலகம்
    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025