மைக்ரோசாப்ட்: செய்தி

'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

69 பில்லியன் டாலர் மதிப்பில் ஆக்டிவிஷன் பிலிசார்ட்ஸ் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்துவதற்கு கடந்த மாதம் தடைவிதித்தது பிரிட்டனின் CMA அமைப்பு.

AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா?

உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆனால், AI-களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் தடைகளைச் சந்தித்து வருகிறது அமெரிக்கா.

கல்லூரி மாணவர்களுக்கு பில் கேட்ஸ் கூறிய ஐந்து அட்வைஸ்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவில் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுடனான உரையின் போது தான் கற்ற ஐந்து விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!

AI போட்டியில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சரிசமமாகப் போட்டியிட்டு வருகின்றன. ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்ததையடுத்து, அந்நிறுவனத்திலும் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

09 May 2023

சீனா

புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிங்க்டுஇன் நிறுவனம் புதிய பணிநீக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

08 May 2023

கூகுள்

AI வசதியுடன் கூடிய தேடுபொறி சேவை.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்! 

கடந்த சில நாட்களுக்கு முன் AI வசதியுடன் கூடிய தங்களுடைய புதிய பிங் தேடுபொறியை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஜோ பைடன் சந்தித்திருக்கிறார்.

AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!

AI வசதியுடன் கூடிய பிங் தேடுபொறியை சில மாதங்களாவே சோதனை செய்து வந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்? 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி-யை இணைய உலகில் அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சில மாதங்களிலேயே உலக அளவில் வைரலானது சாட்ஜிபிடி. AI குறித்து தெரியாதவர்கள் கூட சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத்த தொடங்கினார்கள்.

மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்! 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வீடியோ கேம் நிறுவனமான ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தை 69 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை? 

மைக்ரோசாஃப்டின் விளம்பர சேவைத்தளத்தில் இனி ட்விட்டர் சேவைகள் செயல்படாது என அறிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.