NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்;
    அடுத்த செய்திக் கட்டுரை
    விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்;
    கணினி விற்பனை வீழ்ச்சியால் ஆட்குறைப்பில் இறங்கிய டெல் நிறுவனம்

    விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்;

    எழுதியவர் Siranjeevi
    Feb 06, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில் டெல் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது.

    பிரபல நிறுவனமான டெல் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, இணை தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் கிளார்க் ப்ளூம்பெர்க் தெரிவிக்கையில்,"நிறுவனத்தின் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் சந்தை சூழ்நிலைகள் தொடர்ந்து சீரழிந்து வருவதாக ஒரு செய்தியில் தெரிவித்தார்.

    நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, இந்த குறைப்புக்கள் டெல்லின் உலகளாவிய பணியாளர்களில் 5% ஆகும்.

    டெல் நிறுவனம்

    கணினி விற்பனை வீழ்ச்சி - 6,650 பேர் பணி நீக்கம் செய்யும் Dell நிறுவனம்

    எனவே, டெல் நிறுவனம் கடந்த காலண்டின் படி 2022இல் தனிநபர் கணினி ஏற்றுமதியில் வியத்தகு சரிவைக் கண்டது.

    அதன்பின்னர், IDC-யின் புள்ளி விவரப்படி டெல் பெரிய நிறுவனங்களுக்கிடையில் மிக மோசமான இழப்பை சந்தித்தது.

    மேலும், 2021 இல் இதே நேரத்தில் இருந்து 37% வீழ்ச்சியடைந்தது. Dell இன் மொத்த வருவாயில் PC விற்பனை 55% ஆகும்.

    இதற்கு முன் HP நிறுவனம் நவம்பர் மாதம் 6,000 தொழிலாளர்களை குறைப்பதாக அறிவித்து இருந்தது. சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் மற்றும் இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன் ஒவ்வொன்றும் சுமார் 4,000 தொழிலாளர்களை அகற்றுவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்குறைப்பு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    ஆட்குறைப்பு

    திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்! இந்தியா

    தொழில்நுட்பம்

    கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஹோண்டா
    ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்; ஆட்டோமொபைல்
    50 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்! ஜியோவின் அசத்தலான வெல்கம் ஆஃபர் 5ஜி தொழில்நுட்பம்
    பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்! மெட்டா

    தொழில்நுட்பம்

    இனி வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அம்சம் அறிமுகம் வாட்ஸ்அப்
    இப்படி ஒரு பிரச்சினையா? காரை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் S23, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள்; ஸ்மார்ட்போன்
    BharOS எவ்வளவு பாதுகாப்பானது? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து! தொழில்நுட்பம்

    உலகம்

    பிப்ரவரி 2023 இல் தோன்றும் பிரகாசமான ஸ்னோ மூன்; சிறப்பு என்ன? தொழில்நுட்பம்
    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO உலக செய்திகள்
    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் அமெரிக்கா
    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025