Page Loader

ராமதாஸ்: செய்தி

"மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு தலைவராக இருப்பேன்" - விழுப்புரத்தில் ராமதாஸ் வலியுறுத்தல்

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிலவும் உள் மோதல்கள் குறித்த கேள்விகளுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், "மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர் மட்டுமே" என வலியுறுத்தினார்.

15 Jun 2025
பாமக

வடிவேல் ராவணனுக்கு கல்தா; பாமகவின் புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்தார் டாக்டர் ராமதாஸ்

பாமகவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வடிவேல் ராவணனை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளார்.

12 Jun 2025
பாமக

அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; 2026 வரை தலைவராக நீடிப்பேன் என டாக்டர் ராமதாஸ் உறுதி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கும் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை கட்சியின் தலைவராகத் தான் நீடிப்பேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

பாமக தனிநபர் சொத்து கிடையாது; உட்கட்சி பூசலுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி ராமதாஸ் பேச்சு

பாமகவில் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

29 May 2025
பாமக

பாஜக கூட்டணிக்காக காலில் விழுந்து கெஞ்சிய அன்புமணி மற்றும் சௌமியா; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ச்சியான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

10 Apr 2025
தமிழ்நாடு

இனி நான்தான் எல்லாம்; பாமகவின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் திருப்பமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், இனி கட்சியின் தலைவராகவும், நிறுவனத் தலைவராகவும் தானே செயல்படுவதாக அறிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல்; தனி அலுவலகம் அமைத்தார் அன்புமணி

புதுச்சேரியில் சனிக்கிழமை (டிசம்பர் 28) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.

19 Mar 2024
பாமக

பாஜக-பாமக கூட்டணி உறுதி; தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்து 

நேற்று மாலை தைலாபுரத்தில் கூடிய பாமக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை அடுத்து, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்தது.

01 Feb 2024
பாமக

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: பாமக அறிக்கை

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

25 Jan 2024
பாமக

படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாறு திரைப்படமாகவிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

26 Dec 2023
சேலம்

சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி 

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார்.