அன்புமணி ராமதாஸ்: செய்தி
"மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு தலைவராக இருப்பேன்" - விழுப்புரத்தில் ராமதாஸ் வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிலவும் உள் மோதல்கள் குறித்த கேள்விகளுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், "மூச்சு இருக்கும் வரை பாமகவுக்கு நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர் மட்டுமே" என வலியுறுத்தினார்.
வடிவேல் ராவணனுக்கு கல்தா; பாமகவின் புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்தார் டாக்டர் ராமதாஸ்
பாமகவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வடிவேல் ராவணனை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளார்.
ஜூலை 25 முதல்... தமிழகத்தில் 100 நாள் மாநில அளவிலான பயணத்தைக் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜூலை 25 முதல் தமிழ்நாடு முழுவதும் 100 நாள் மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார்.
அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை; 2026 வரை தலைவராக நீடிப்பேன் என டாக்டர் ராமதாஸ் உறுதி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கும் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை கட்சியின் தலைவராகத் தான் நீடிப்பேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
பாமக தனிநபர் சொத்து கிடையாது; உட்கட்சி பூசலுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி ராமதாஸ் பேச்சு
பாமகவில் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
பாஜக கூட்டணிக்காக காலில் விழுந்து கெஞ்சிய அன்புமணி மற்றும் சௌமியா; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ச்சியான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இனி நான்தான் எல்லாம்; பாமகவின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் திருப்பமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், இனி கட்சியின் தலைவராகவும், நிறுவனத் தலைவராகவும் தானே செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல்; தனி அலுவலகம் அமைத்தார் அன்புமணி
புதுச்சேரியில் சனிக்கிழமை (டிசம்பர் 28) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.
வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.