NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்
    இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்
    இந்தியா

    இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்

    எழுதியவர் Sayee Priyadarshini
    May 17, 2023 | 09:35 pm 1 நிமிட வாசிப்பு
    இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்
    ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா இன்று காலமானார்

    மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87. ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபிசந்த் இந்துஜா ஆகியோர் பிரிட்டானியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான இவர், வயது காரணமாக சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் பல அறிக்கைகள் தெரிவித்தன. இவர், இந்துஜா குழுமத்தின் முதன்மை பங்குதாரராக என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி மது இந்துஜா கடந்த ஜனவரி 6, 2023 அன்று லண்டனில் தனது 82வது வயதில் காலமானார்.

    இந்துஜா தலைவரின் இறப்பை உறுதி செய்த குடும்பத்தினர்

    Srichand Parmanand Hinduja, eldest of the four Hinduja brothers and Hinduja Group Chairman passed away in London today at the age of 87, close friends and family confirm to ANI (Pic: Hinduja Group) pic.twitter.com/J1tG9kvv78— ANI (@ANI) May 17, 2023

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    லண்டன்
    இங்கிலாந்து
    வணிக செய்தி
    வைரல் செய்தி

    லண்டன்

    பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது  உலக செய்திகள்
    இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்  இங்கிலாந்து
    பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர் இங்கிலாந்து
    இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா  இந்தியா

    இங்கிலாந்து

    அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ் உலகம்
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  இந்தியா
    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன  பிரிட்டன்
    இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள் மும்பை

    வணிக செய்தி

    $10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு! நரேந்திர மோடி
    தங்கம் விலை மீண்டும் உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?  தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம்!  சென்னை
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை

    வைரல் செய்தி

    ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ கோலிவுட்
    இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!  இந்தியா
    அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்! இசையமைப்பாளர்கள்
    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023