யுகே: செய்தி

04 Oct 2023

சீனா

பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி

மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

23 May 2023

இந்தியா

இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

15 May 2023

இந்தியா

கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை 

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.

03 May 2023

லண்டன்

பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது 

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.

இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்

இங்கிலாந்தில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிக்கின்றன என்று UK அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார் 

இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.

20 Apr 2023

லண்டன்

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.

20 Apr 2023

இந்தியா

இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா 

இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

10 Apr 2023

இந்தியா

பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்

கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.

பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஆண்கள் போதைப்பொருள் கொடுப்பது, பலாத்தகாரம் செய்வது போன்ற செயல்களால் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

04 Apr 2023

லண்டன்

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

30 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இந்தியன் பிரீமியர் லீக்(IPL) முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

21 Mar 2023

இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 Mar 2023

இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று(மார் 20) டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

06 Mar 2023

உலகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

03 Mar 2023

உலகம்

இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி

டெர்மினல் கேன்சரால் பாதிக்கப்பட்ட 76 வயதான லிண்டா-வில்லியம்ஸ் என்ற பெண்மணி இறுதி சடங்குக்கு பதிலாக பார்ட்டி வைத்து கொண்டாடிய செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.