
தமிழர்கள் பாணியில் ஜடை பின்னி அலங்காரம் செய்து கொண்ட ஈஷா அம்பானி
செய்தி முன்னோட்டம்
அம்பானி வீட்டு திருமண நிகழ்வு பல நாள் கொண்டாட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளவரும் VIPக்கள் மற்றும் நட்சத்திரங்களை காண பலரும் தினமும் ஆவலுடன் இருக்கின்றனர்.
அதோடு கூடுதலாக திருமண வீட்டார் செய்து கொள்ளும் அலங்காரமும் மனதை மயக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு விழாவிற்கும் ஏற்றார் போல நேர்த்தியாகவும், அழகாகவும் உடை தேர்வு செய்வதில் அம்பானி வீட்டு பெண்களுக்கு இணையே இல்லை.
ஹல்டி நிகழ்வில் மணமகள் ராதிகா பூக்களாலேயே நெய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
மறுபுறம், இளஞ்சிவப்பு நிற பார்டர் மற்றும் கோல்டன் பிளவுஸ் கொண்ட லெஹங்காவை தாவணி போல உடுத்தி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஜடை பின்னி, பூ அலங்காரம், குஞ்சலம் வைத்து அலங்கரித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ராதிகாவின் 'பூ' துப்பட்டா
Radhika merchant looks absolute beauty in her haldi outfit lehenga bloomed with fresh mogra and marigold dupatta🌻💛
— Box Office (@_boxofc_) July 10, 2024
Did you guys like the outfit?#radhikamerchant #haldioutfit #haldiceremony #ambaniwedding #AnantRadhikaWedding #wedding #weddinginspo #BoxOffice pic.twitter.com/nKCS8Fs00m
ட்விட்டர் அஞ்சல்
ஈஷாவின் ஜடை அலங்காரம்
Anant & Radhika's Wedding Bash : #IshaAmbani Looks Ravishing In Ensemble Traditional Lehenga #TNShorts #AnantAmbani #RadhikaMerchant pic.twitter.com/YWZzRc2bCO
— TIMES NOW (@TimesNow) July 10, 2024