NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / டோலிவுட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ
    அடுத்த செய்திக் கட்டுரை
    டோலிவுட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ
    ஆகாசம் தாட்டி வஸ்தவா என பெயரிடப்பட்டுள்ளது படம்

    டோலிவுட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியா க்ளிட்ஸ் தான் இந்த செய்தியை முதலில் தெரிவித்தது. ஆகாசம் தாட்டி வஸ்தவா என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தில் ராஜுவின் பேனரில் தயாரிக்கப்படுகிறது மற்றும் நடன இயக்குனர் யாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மலையாள நடிகர் கார்த்திகா முரளிதரனும் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனஸ்ரீ வர்மா நடிக்க உள்ளார்.

    விவரங்கள்

    'ஆகாசம் தாட்டி வஸ்தவா' படத்தில் தனஸ்ரீ வர்மா குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்கிறார்

    அறிக்கையின்படி, படம் நடனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. அதனால் இது தனஸ்ரீக்கு ஏற்ற படமாக இருக்கும். காரணம் அவர் ஒரு டான்சர் ஆவார்.

    தனஸ்ரீ வர்மா தனது கதாபாத்திரத்தின் ஆழம் மற்றும் ஒட்டுமொத்த கதையைப் பற்றி அறிந்த பிறகு படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக திட்டத்திற்கு நெருக்கமான ஒருவர் பிங்க்வில்லாவிடம் கூறினார்.

    தனஸ்ரீ வர்மா ஏற்கனவே மும்பையில் ஆகாசம் தாட்டி வஸ்தவா படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார், மீதமுள்ள படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

    தொழில் மாற்றம்

    சமூக வலைதளங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு தனஸ்ரீ வர்மாவின் பயணம்

    இப்படம் சசி குமார் முத்துலூரி இயக்குனராக அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மா, 2018 ஆம் ஆண்டில் தனது சொந்த நடனப் பயிற்சி மற்றும் நிகழ்வுகள் நிறுவனத்தைத் தொடங்கியதன் மூலம் நடனத்தில் தனது கவனத்தைத் திருப்பினார்.

    தனஸ்ரீ வர்மா 2020இல் சாஹலை மணந்தார், பின்னர் தம்பதியினர் தங்கள் பொழுதுபோக்கு ரீல்களுடன் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கு படங்கள்
    தெலுங்கு திரையுலகம்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    தெலுங்கு படங்கள்

    ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது பாடல் வெளியீடு
    பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் தமிழ்
    #AK63 திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்- உறுதிப்படுத்திய அஜித்தின் மேலாளர் நடிகர் அஜித்
    விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி ரஷ்மிகா மந்தனா

    தெலுங்கு திரையுலகம்

    பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை பவன் கல்யாண்
    தந்தையர் தினம்: தனது மகளின் முதல் புகைப்படத்தை வெளியிட்டார் ராம் சரண் ராம் சரண்
    அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு அல்லு அர்ஜுன்
    சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார் தெலுங்கு படங்கள்

    கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல் ரோஹித் ஷர்மா
    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ
    2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி மகளிர் கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை அணியில் இடமில்லை; முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதில் மீண்டும் தாமதம் முகமது ஷமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025