தெலுங்கு படங்கள்: செய்தி
நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி 2027ல் பிரிந்துவிடும் என ஜோதிடர் கணிப்பு
ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் எதிர்காலம் குறித்த தனது கணிப்பு மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
NTR 31: ஜூனியர் NTR - பிரசாந்த் நீல் திரைப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்
ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கும் 'NTR-31' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்க இருக்கிறது.
நாக சைதன்யா-ஷோபிதா துலிப்பாலா காதல் கதை: ஒரு ரிவைண்ட் பார்வை
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தமா?
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிம்பேர் விருதுகள் சவுத்: சிறந்த நடிகர்களாக நானி, சித்தார்த், விக்ரம் தேர்வு
69வது SOBHA பிலிம்பேர் விருதுகள் சவுத், கடந்த வருடத்தின் சிறந்த தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாவைக் கொண்டாடும் மதிப்புமிக்க நிகழ்வு, ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல்
இயக்குனர் ராஜமௌலி RRR படவெற்றிக்கு பின்னர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு உடன் இணைந்துள்ளார்.
நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ராம் சரணின் தயாரிப்பு நிறுவனமான, வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.
சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் புதன்கிழமை காலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு
கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'புஷ்பா: தி ரூல்' ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.
பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை
திரையில் கோபம் கொப்பளிக்கும் இளைஞனாக, காதல் வசனம் பேசி வசீகரிக்கும் நாயகனாக தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக கட்டி ஆண்ட 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் இன்று துணை முதல்வராக பதவி ஏற்றார்.
நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அஞ்சலி
'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரத்தில் பாலகிருஷ்ணாவை பலரும் கண்டித்து வந்தனர்.
27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா!
27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார்.
'காட்பாதர்' படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி இணைகிறார்
பிரபல இயக்குனர் மோகன் ராஜா, ஏற்கனவே தெலுங்கில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு
புஷ்பா 2 டீசர் நாளை திங்கட்கிழமை காலை 11:07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்னும் 200 நாட்களில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' வெளியாகிறது
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தாமதமாகிறது என்ற யூகங்களுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் இன்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா. பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர் இவர்.
தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பேண்டஸி திரைப்படமான 'அயலான்', இந்த பொங்கலுக்கு வெளியாகவில்லை எனவும், அதன் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி
நடிகை ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
#AK63 திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்- உறுதிப்படுத்திய அஜித்தின் மேலாளர்
நடிகர் அஜித்தின் #AK63 திரைப்படத்திலிருந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரே இப்படத்தை இயக்குவதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா
'90களில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது
ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி வரும் அனிமல் படத்தின் மூன்றாவது பாடலான, 'நீ என் உலகம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் உடல்நலக்குறைவால் இன்று(நவம்பர் 11) காலமானார்.
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன்
தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.
திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.
ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம்
தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம் சரணுக்கு ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் கிளையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்
தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடியின் திருமணம் உறவினர்கள் சூழ இத்தாலியில் நடைபெற்றுள்ளது.
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
#பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள்
தமிழில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி: பிரபல தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு
கோலிவுட்டின் டாப் இயக்குனரின் ஒருவரான லோகேஷ் கனகராஜின் பெயரை கொண்டு மர்ம நபர் ஒருவர் மோசடி செய்து வருவதாக, பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.
லண்டனில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன்.
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா நாகசைதன்யா?
நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், தெலுங்கு திரையுலகின் ஹீரோவுமான நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்.
RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்
சென்ற ஆண்டு பான்-இந்தியா படமாக வெளியான திரைப்படம் 'RRR'.
ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்றவாரம் வெளியான 'மாமன்னன்' திரைப்படம், பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் இடையேயும் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி
இந்திய சினிமாவில் 2015-ல் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகியது.
விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தீவிரமாக எடுத்து வருகின்றனர்.