NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அஞ்சலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அஞ்சலி
    பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவாக அஞ்சலி எக்ஸ்-இல் பதிவொன்றை எழுதியுள்ளார்

    நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகை அஞ்சலி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 31, 2024
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரத்தில் பாலகிருஷ்ணாவை பலரும் கண்டித்து வந்தனர்.

    இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவாக அஞ்சலி எக்ஸ்-இல் பதிவொன்றை எழுதியுள்ளார்.

    அதில் தாங்கள் இருவரும் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து கொள்வதாக அவர் எழுதினார்.

    'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' நிகழ்வின் வீடியோவைப் பகிர்ந்துள்ள அஞ்சலி, நிகழ்ச்சிக்கு வந்ததற்கு அவருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

    பிரபலங்கள் மற்றும் இணையப் பயனாளர்களிடம் இருந்து பாலைய்யாவையை கண்டித்துவரும் நிலையில், அஞ்சலியின் சமீபத்திய பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி' நடிகர் விஸ்வக் சென் மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி ஆகியோரும் சம்பவம் தேவையில்லாமல் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது எனக்கூறினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாலகிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்த அஞ்சலி

    I want to thank Balakrishna Garu for gracing the Gangs of Godavari pre-release event with his presence.

    I would like to express that Balakrishna garu and I have always maintained mutual respect for eachother and We share a great friendship from a long time. It was wonderful to… pic.twitter.com/mMOOqGcch2

    — Anjali (@yoursanjali) May 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    நடிகைகள்
    நடிகர்
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    வைரல் செய்தி

    படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர் பாலிவுட்
    சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம் திரைப்படம்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    ஃபேஷன் என்ற பெயரில் பிரபல நிறுவனம் விளம்பரப்படுத்திய டவல் ஸ்கர்ட் இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது பேஷன்

    நடிகைகள்

    பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்  பிக் பாஸ் தமிழ்
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல் திரைப்படம்
    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் ரஜினிகாந்த்

    நடிகர்

    சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட் கங்குவா
    மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல் துணிவு
    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்
    நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்படம்

    தெலுங்கு திரையுலகம்

    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  ராம் சரண்
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டில் தொடரும் விவாகரத்துகள்  பொழுதுபோக்கு
    ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்  உதயநிதி ஸ்டாலின்
    RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்  திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025