ஜீவா: செய்தி
12 Feb 2025
ட்ரைலர்ஜீவா, அர்ஜுன் நடிப்பில் பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய அகத்தியா ட்ரைலர் வெளியானது
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியாவின் ட்ரைலரை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர்.
05 Jan 2024
படத்தின் டீசர்மம்முட்டி-ஜீவா நடிப்பில் வெளியானது 'யாத்ரா 2' டீஸர்
மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'யாத்ரா'.
13 Oct 2023
திரைப்படம்#பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள்
தமிழில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
09 Oct 2023
தெலுங்கு படங்கள்ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.