
படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், தமிழ் சினிமாவின் ஒரு ஹீரோ நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் தனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை எனும், ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டதாகவும், தமிழ் சினிமா ஹீரோ நடிகர் ஒருவர் அவரை துன்புறுத்தியதாகவும் பேசியது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2006-ல் கன்னட சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நித்யா மேனன், பல மொழியிலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் சினிமா நடிகர் குறித்து நித்யா மேனனின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
A Tamil hero harassed me during shooting, I’ve faced a lot of problems in Tamil Film Industry.
— LetsCinema (@letscinema) September 26, 2023
- Nithya Menen in her recent interview. pic.twitter.com/TICe2tHB1p