NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 02, 2025
    07:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவான, 'காட்டி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படம் முன்னதாக ஏப்ரல் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ஜூலை 11, 2025 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர்கள் எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அறிவிக்கவில்லை.

    புதிய வெளியீட்டு தேதியுடன் தயாரிப்பாளர்கள் தற்போது அனுஷ்கா ஷெட்டி மற்றும் நடிகர் விக்ரம் பிரபு இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    காதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்படும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Coming to claim her throne and conquer the box office ❤‍🔥#Ghaati GRAND RELEASE WORLDWIDE ON JULY 11th ❤‍🔥#GhaatiFromJuly11th
    ⭐ing ‘The Queen’ @MsAnushkaShetty & @iamVikramPrabhu
    🎥 Directed by the phenomenal @DirKrish
    🏢 Proudly produced by @UV_Creations &… pic.twitter.com/Kw1hppMRdb

    — UV Creations (@UV_Creations) June 2, 2025

    கதாபாத்திர விவரங்கள்

    'காத்தி' படத்தில் அனுஷ்கா ஷெட்டியின் கதாபாத்திரம்

    'காத்தி'யின் டீஸர் முன்பு வெளியிடப்பட்டது. அதில் ஆதிவாசிகள் தோற்றத்துடன் அனுஷ்கா ஷெட்டி, அரிவாளால் ஒரு நபரின் தலையை வெட்டுவது போல் காட்டப்பட்டது.

    படத்தில், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு வலுவான, அதிகாரம் பெற்ற பெண்ணின் எழுச்சியை பற்றியும், ஒரு பெரிய வர்த்தகப் பிரிவை வழிநடத்தும் கதாபாத்திரம் பற்றியும் இந்த படம் பேசும்.

    இந்தப் படத்தை க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

    சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் எழுதியுள்ளார்.

    ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு, ஜான் விஜய், ரவீந்திர விஜய் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வித்யா சாகர் இசையமைக்கிறார்.

    இது UV கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்படம்
    திரைப்பட வெளியீடு
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    திரைப்படம்

    மாமே வைப் ஏத்து; நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடல் காட் பிளஸ் யு வெளியானது நடிகர் அஜித்
    மோகன்லாலுக்கு அனைத்தும் தெரியும்; எம்புரான் சர்ச்சையில் பிரித்விராஜை பலிக்கடாவாக்க முயல்வதாக தாயார் பரபரப்பு அறிக்கை பிரித்விராஜ்
    ஊட்டியில் அடுத்த 3 மாதங்களுக்கு பட ஷூட்டிங்களுக்கு தடை; ஏன்? ஊட்டி
    சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியது எம்பூரான் படக்குழு மோகன்லால்

    திரைப்பட வெளியீடு

    ரீ-ரிலீஸ் கோதாவில் களமிறங்கும் சேரனின் ஆட்டோகிராப் தமிழ் சினிமா
    இந்த வாரம் ZEE5 இல் 'குடும்பஸ்தன்' ஒளிபரப்பாகிறது ஓடிடி
    மேலும் தாமதமாகும்'பேட்மேன் 2' வெளியீடு; 2027-இல் ஷூட்டிங் தொடங்கும்! ஹாலிவுட்
    மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த Netflix நெட்ஃபிலிக்ஸ்

    தெலுங்கு திரையுலகம்

    'புஷ்பா 2' ரிலீஸ்: டிசம்பர் 5ஆம் தேதி வருகிறான் புஷ்பா திரைப்பட வெளியீடு
    புதிய வெளியீட்டு தேதியுடன் புஷ்பா 2 டீஸர் வெளியானது அல்லு அர்ஜுன்
    ரூ.1,000 கோடி; எஸ்எஸ் ராஜமௌலி-மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இவ்ளோவா! எஸ்.எஸ் ராஜமௌலி
    நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள் திருமணம்

    தெலுங்கு படங்கள்

    'விஸ்வம்பரா': சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  தெலுங்கு திரையுலகம்
    நடிகை மேகா அகாஷிற்கு விரைவில் திருமணம்; யார் மாப்பிளை? திருமணம்
    நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி! சிரஞ்சீவி
    "வெட்கக்கேடானது": தன்னுடைய விவாகரத்து குறித்து பேசிய அமைச்சருக்கு காட்டமாக பதில் கூறிய நாக சைதன்யா சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025