NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்
    இந்த ஜோடி, நிச்சயதார்த்தத்தை நடத்தியதன் மூலம் தங்கள் உறவை அதிகாரபூர்வமாக்கினர்

    நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 31, 2024
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு திரைப்பட நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும், ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

    நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வநத இந்த ஜோடி, நிச்சயதார்த்தத்தை நடத்தியதன் மூலம் தங்கள் உறவை அதிகாரபூர்வமாக்கினர்.

    ஆகஸ்ட் மாத நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, இந்த ஜோடி டிசம்பர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிகின்றன.

    டெக்கான் குரோனிக்கிளில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, நாக சைதன்யா மற்றும் ஷோபிதா இருவரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இவர்களது திருமண தேதி குறித்து உறுதி செய்யப்படாத நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    விவரங்கள்

    மேலும் சில விவரங்கள்

    இந்த மாத தொடக்கத்தில், சோபிதா தனது வீட்டில் தனது தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் முன்னிலையில் நடந்த பாரம்பரிய திருமணத்திற்கு முந்தைய விழாவான மஞ்சள் இடிக்கும் சடங்கினை நடத்தினார்.

    அதன் புகைப்படங்களை அவர் பின்னர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

    அதன் பின்னர், சமீபத்தில் நடைபெற்ற ANR (அக்கினேனி நாகேஸ்வர ராவ்) விருது வழங்கும் விழாவில், சோபிதாவை மூத்த நடிகரும் சாயின் தந்தையுமான நாகார்ஜுனா அவர்களின் மருமகளாக சிரஞ்சீவிக்கு அறிமுகப்படுத்தினார்.

    திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் அவர்கள் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுதான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்
    நடிகர்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    திருமணம்

    பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை வெங்கட் பிரபு
    திருமணத்திற்கு தயாரான நடிகை சுனைனா; சூசகமாக வெளியிட்ட புகைப்படம் வைரல் கோலிவுட்
    ரஜினிகாந்தின் 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷிக்கு இந்த மாதம் திருமணம் பாலிவுட்
    எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமணம் கோலிவுட்

    தெலுங்கு திரையுலகம்

    இன்னும் 200 நாட்களில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' வெளியாகிறது  திரைப்பட வெளியீடு
    படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார் நடிகர்
    'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது தெலுங்கு படங்கள்
    'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு படத்தின் டீசர்

    தெலுங்கு படங்கள்

    ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம் தமிழ் திரைப்படம்
    இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம் இத்தாலி
    ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம் தெலுங்கு திரையுலகம்
    திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா சமந்தா

    நடிகர்

    நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா தொழில்முனைவோர்
    நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பக்கவாத பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி  பாலிவுட்
    DD 3: காதலர் தினத்தன்று தனுஷ் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்  தனுஷ்
    #கார்த்தி27: கார்த்திக்கு சகோதரியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025