Loading...

சிரஞ்சீவி: செய்தி

'அப்படியே அவர் தந்தை விஜயைப் போல!' ஜேசன் சஞ்சய் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா தம்பதியின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிக்கும் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

விஜய்யின் 'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில் 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்த விவகாரம் இந்தியத் திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம்; அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு சிரஞ்சீவி நெகிழ்ச்சி கலந்த நன்றி

இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் 'பெத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ராம் சரணின் இடது கண்ணிமை பகுதியில் காயம் ஏற்பட்டது.

13 Feb 2026
• ராம் சரண்

சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்.

01 Feb 2026
• ராம் சரண்

மெகா குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி: ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு பிறந்த இரட்டைக்குழந்தைகள்

உலகப் புகழ்பெற்ற 'RRR' திரைப்படத்தின் நாயகன் ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா தம்பதிக்கு, ஜனவரி 31, 2026 அன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

12 May 2025
• நயன்தாரா

சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தனது வரவிருக்கும் தெலுங்கு படத்திற்கான சம்பளக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக Siasat செய்தி வெளியிட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை கௌரவிக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றம்

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, மார்ச் 19 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கௌரவிக்கப்படவுள்ளார்.

03 Oct 2024
• சமந்தா

சமந்தா விவகாரம்: அமைச்சர் கருத்திற்கு எதிராக ஒன்று கூடிய தெலுங்கு திரையுலகம்

தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா நேற்று தெலுங்கு திரையுலகம் பற்றியும், பாரத ரக்ஷா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேடி ராமராவ் அவர்களை மிரட்டி வைப்பதாகவும் கூறினார்.

நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.