NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்
    நெல்சன் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார்

    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 02, 2024
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலிப்குமார்.

    கடைசியாக அவர் ரஜினிகாந்தை வைத்து,'ஜெயிலர்' என்ற வெற்றிப்படத்தை இயக்கினார்.

    இந்தநிலையில், நெல்சன் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

    அந்த அறிக்கையில்,"மீடியா மற்றும் சினிமா துறையில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் பல ஏற்றங்களையும், சரிவுகளையும், சந்தித்துள்ளேன். அதேநேரம் இந்த துறை என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது".

    "நான் ஃபிளமென்ட் பிச்சர் என்கிற பெயரில் என்னுடைய புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். இந்த நிறுவனத்தின் மூலம் வித்தியாசமான சிந்தனைகளோடு படம் இயக்க ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளேன். என்னுடைய முதல் தயாரிப்பு படம் குறித்த அறிவிப்பு மே 3-ஆம் தேதி வெளியாகும்" எனத்தெரிவித்துள்ளார்.

    embed

    ஃபிளமென்ட் பிச்சர்

    #NelsonDilipkumar Production #FilamentPictures First Movie Announcement in 2 Days, Friday 🎂 KK 🥫Believed to be #StarMovie Hero #Kavin's Next #Kavin06 with Nelson AD in Doctor, KoKo #Sivabalan Direction co-starring #AkshayaHariharan #AnarkaliNazar, Jailer Dhanraj 🦌 13 pic.twitter.com/p9309j5IWh— CineScoop (@Cine_Scoop) May 1, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தயாரிப்பு நிறுவனம்
    திரைப்பட துவக்கம்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்படம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    தயாரிப்பு நிறுவனம்

    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி
    டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர் திரைப்படம்
    கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு இயக்குனர்
    ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது தமிழ் திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    தலைவர் 170: ஆகஸ்ட் 26 இல் பூஜை, செப்டம்பரில் துவங்கும் படப்பிடிப்பு திரைப்பட அறிவிப்பு
    7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது  செல்வராகவன்
    மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா நயன்தாரா
    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல் திரைப்பட அறிவிப்பு

    திரைப்பட அறிவிப்பு

    இயக்குனர் மாருதியுடன் பிரபாஸின் அடுத்த படம்- பொங்கலுக்கு வெளியாகும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பிரபாஸ்
    பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள்  திரைப்படம்
    சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணையும் பூஜா ஹெக்டே சிவகார்த்திகேயன்
    தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் இயக்குனர் மணிரத்னம்

    திரைப்படம்

    ஜெயம் ரவி நடிப்பில் 'சைரன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு ஜெயம் ரவி
    லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு  இசை வெளியீடு
    KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?  தனுஷ்
    படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை; ஹீரோவாக நடிக்கப்போவது சரத்குமார்? பாமக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025