NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் இல்லையா? வேறு யார் நடிக்கிறார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் இல்லையா? வேறு யார் நடிக்கிறார்?
    'ஜெயிலர்' 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது

    ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் இல்லையா? வேறு யார் நடிக்கிறார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 22, 2025
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

    அதன் தொடர்ச்சியாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அதே ஜோடி மீண்டும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைகிறார்கள். இதற்கான அறிவிப்பு பொங்கலன்று வெளியானது.

    இந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டாலும், கதையின் தேவைக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்பட்டது.

    குறிப்பாக முதல் பாகத்தில் நடித்த மோகன் லால் மற்றும் சிவராஜ்குமாரின் ரோல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    எனினும் தற்போது நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளதால், அவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    விவரங்கள்

    ஜெயிலர் 2 விவரங்கள்

    சிவராஜ்குமார் இல்லாத இடைவேளையை குறைக்க, இரண்டாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை ஓப்பதம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    சன் பிக்சர்ஸ், ஜெயிலர் 2 டீஸர் மூலம் திரைப்பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஒரு புதிய ஸ்கிரிப்ட் பற்றி விவாதிப்பதுபோல் டீசர் காட்டப்பட்டுள்ளது.

    முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்தின் சின்னப் பிரவேசம், துப்பாக்கி ஏந்தியபடியும், சக்திவாய்ந்த வெடிப்புடன் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகவும் டீஸர் க்ளைமாக்ஸ் இருந்தது.

    ஜெயிலர் 2 மூலம் ரஜினிகாந்தின் மற்றொரு அதிரடி காட்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்புகள் இப்போதே அதிகரித்து வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயிலர்
    ரஜினிகாந்த்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜெயிலர்

    100 கோடியை நெருங்கிய ஜெயிலர் வசூல்; நிரம்பி வழியும் திரையரங்குகள்  ரஜினிகாந்த்
    இங்கே ஜெயிலர் ஹிட்..அங்கே தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் ரஜினி.. ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' திரைப்படம் - இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு வேட்டையன்
    வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ வேட்டையன்
    தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை வேட்டையன்
    ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு வேட்டையன்

    திரைப்பட அறிவிப்பு

    இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம்; தமிழிலும் வெளியாகிறது திரையரங்குகள்
    ஆஸ்கருக்கு போட்டிக்கு செல்கிறது 6 தமிழ்த் திரைப்படங்கள்! எவை தெரியுமா? ஆஸ்கார் விருது
    தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ தனுஷ்
    இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா? இந்தியன் 2

    திரைப்பட வெளியீடு

    'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு வேட்டையன்
    ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்? ஓடிடி
    'புஷ்பா 2' ரிலீஸ்: டிசம்பர் 5ஆம் தேதி வருகிறான் புஷ்பா திரைப்பட அறிவிப்பு
    படம் ஹிட்டான புஷ்பா 3 கண்டிப்பா வரும்: தயாரிப்பாளர் உத்தரவாதம் அல்லு அர்ஜுன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025