யுவராஜ் சிங்: செய்தி
யுவராஜ், தினேஷ் கார்த்திக் சாதனையை முறியடித்த நமன் தீர்: 400 ஸ்ட்ரைக் ரேட் சாதனை
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய இளம் ஆல்-ரவுண்டர் நமன் தீர் வெறும் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் குவித்து, முன்னாள் ஜாம்பவான்களான யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் வரலாற்று சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் புறக்கணிப்பு: தேர்வுக்குழுவை சாடிய ரவிச்சந்திரன் அஸ்வின்
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது குறித்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ தேர்வுக்குழுவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'25 வருசமா உங்க அசிஸ்டெண்ட் தான் தாதா!' டெல்லி கேப்பிடல்ஸில் இணைந்தது குறித்து யுவராஜ் சிங் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்
ஐபிஎல் 2027 தொடருக்காக தனது பயிற்சியாளர் குழுவை டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
யுவராஜ் சாதனையை நேபாளம் உடைப்பதா? அசோசியேட் டி20 சாதனைகளுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முழு உறுப்பினர் தகுதி பெற்ற முன்னணி அணிகளின் சாதனைகளோடு, கத்துக்குட்டி அசோசியேட் நாடுகளின் போட்டிகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளை சமமாக வைத்துப் பதிவு செய்வதற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப் சகாப்தம்: இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 7 முக்கிய முடிவுகள்
இந்திய கிரிக்கெட் அணி சவாலான காலகட்டத்தைச் சந்தித்தபோது, அதன் தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி, எதிரணிகளை கண்டு அஞ்சாத ஒரு துடிப்பான அணியை உருவாக்கினார்.
"CSK தலைமைப் பயிற்சியாளராக தோனியே தகுதியானவர்": கூறியது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.
ரிவைண்ட்: எம்.எஸ். தோனி எப்படி இந்தியாவின் கேப்டன் ஆனார்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ராஞ்சியை சேர்ந்த ஒரு இளம் விக்கெட் கீப்பர் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்திய நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது.
ஐபிஎல் 2027 தொடரில் யுவராஜ் சிங் புதிய அவதாரம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் அளிக்கும் வகையில், யுவராஜ் சிங் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"6 மாதங்கள் தான் உயிர் வாழ்வீர்கள்!" மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங்கின் கண்ணீர் கதை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று.
டி20 உலக கோப்பையின் மெகா சாதனைகள்; 2026-ல் புதிய நாயகர்கள் உருவாவார்களா?
2007 ஆம் ஆண்டு இந்திய அணி தொடக்க ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 2024 ஆம் ஆண்டு மிக சமீபத்திய வெற்றிக்கும் இடையில், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்த பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
டி20 உலகக்கோப்பை வரலாற்றையே மாற்றிய இந்திய வீரர்களின் 'டாப் 5' மரண மாஸ் இன்னிங்ஸ்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டங்கள், ஒரு நாட்டின் கிரிக்கெட் கனவை நனவாக்கிய காவியங்களாகும்.
2007 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற பாதையின் ரிவைண்ட்
2007-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் முக்கிய சாதனைகள் மற்றும் மைல்கற்கள்
சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 2007-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலக அரங்கில் பல்வேறு வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேட்டிங் நிகழ்ச்சிகளை கண்டுள்ளது.
1,000 கோடி ரூபாய் சூதாட்ட வழக்கு: யுவராஜ் சிங் உள்ளிட்ட பிரபலங்களின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
இந்தியாவில் உரிமம் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் '1xBet' ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
யுவராஜ் சிங் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர், எம்எஸ் தோனி அவரது வாழ்க்கையை 'அழித்துவிட்டார்': தந்தை யோக்ராஜ் காட்டம்
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டுக்கு தனது மகன் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.
'தோனிக்கும் எனக்குமான உறவு' ; முதல்முறையாக மனம் திறந்த யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர்களில் இருவர் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆவர்.