NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு
    அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு

    அயலான் வெற்றி தந்த குஷியில், இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் படக்குழு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2024
    07:34 am

    செய்தி முன்னோட்டம்

    சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெளியீடான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்', அடுத்த பாகத்திற்கு தயாராவதாக அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியான 'அயலான்' திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.

    இப்படத்தில் மற்றுமொரு தூணாக இருந்த VFX காட்சிகளுக்கு, இந்தியாவின் PhantomFX நிறுவனத்துடன் இணைந்திருந்தது.

    தற்போது அடுத்த பாகத்திற்கும் அதே நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது.

    படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ், VFX ஸ்டுடியோ PhantomFX உடன் இணைந்து பணிபுரிவதாக, ஜனவரி 18, 2023 அன்று அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. எனினும்

    அயலான்-2 திரைப்படத்தில், சிவகார்த்திகேயனை தவிர மற்ற நடிகர்கள் தொடர்வார்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    அயலான் 2 விரைவில் வெளியாகும்

    #Ayalaan2 👽❤️🔥
    SURO n' Tattoo ❤️😍#Sivakarthikeyan #AyalaanBlockbuster #AyalaanFromJan26th pic.twitter.com/dtt7lNuEvn

    — 💙DԋαɾιɳιSK💙 (@DhariniSKSista) January 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    திரைப்பட துவக்கம்
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    சிவகார்த்திகேயன்

    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்யும் தமிழ் பட நடிகர்கள்: ஓர் பார்வை  கோலிவுட்
    வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  கோலிவுட்
    ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள் தமிழ் திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR  திரைப்பட அறிவிப்பு
    கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது  அனிருத்
    விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்? கமல்ஹாசன்
    KH 233: கமல்ஹாசனை இயக்க போகும் ஹெச்.வினோத்  கமல்ஹாசன்

    திரைப்பட அறிவிப்பு

    'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி  ரஜினிகாந்த்
    ஃபீல்டு மார்ஷல் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை படமாகிறது  திரைப்பட வெளியீடு
    #D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு தனுஷ்
    மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025