NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு
    தனுஷ் அவரது 52 வது படத்தினையும் அவரே இயக்குகிறார்

    D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2024
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷ் கடைசியாக தனது இயக்கியத்தில் வெளியான 'ராயன்' படத்தில் நடித்தார்.

    அது அவருடைய 50வது திரைப்படமாகும்.

    இந்த நிலையில் அவரது 52 வது படத்தினையும் அவரே இயக்குவார் என தற்போது தனுஷ் அறிவித்துள்ளார்.

    இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தினை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.

    முன்னதாக, பா பாண்டி (2017), ராயன் (2024), மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK) ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படம் இதுவாகும்.

    இந்த படத்தில் நடிகர் அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #D52 Om Namashivaaya 🙏 https://t.co/lkwzQlWXpV

    — Dhanush (@dhanushkraja) September 17, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The wait is over! #D52 is officially titled Idly Kadai 😊 @dhanushkraja @aakashbaskarann @wunderbarfilms @thesreyas @gvprakash @RedGiantMovies_ @MShenbagamoort3 #DawnPictures #IdlyKadai #DD4 pic.twitter.com/2ajpVDg02q

    — DawnPictures (@DawnPicturesOff) September 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    திரைப்பட துவக்கம்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தனுஷ்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் அத்து மீறிய நபருக்கு பாடம் புகட்டிய பெண் தொகுப்பாளர் பொங்கல் வெளியீடு
    தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம் தெலுங்கு திரையுலகம்
    ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள் அயோத்தி

    திரைப்பட துவக்கம்

    தெலுங்கு நடிகர் நானியுடன் இணையும் எஸ்ஜே சூர்யா திரைப்பட அறிவிப்பு
    'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது நடிகர் விஜய்
    ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம் ஹாலிவுட்
    நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ கமல்ஹாசன்

    திரைப்பட அறிவிப்பு

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு சல்மான் கான்
    துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்! அமிதாப் பச்சன்
    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது! சிலம்பரசன்
    'கூலி': ரணகளமாக வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் வீடியோ ரஜினிகாந்த்

    திரைப்படம்

    GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது நடிகர் விஜய்
    GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு: அதிக விலையில் விற்பதாக புகார் நடிகர் விஜய்
    ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு ரஜினிகாந்த்
    தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல் நடிகர் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025