NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம்

    இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் பிரபலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் அட்லீ உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், அட்லீ, இயக்குனர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் என அனைவரும் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், ஷங்கரின் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்வில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    தற்போது ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

    embed

    ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

    Aditi Shankar, Ranbir Kapoor, Atlee, Fire Performance at Shankar's Daughter Aishwaryashankar Wedding 💥🔥 WATCH HERE : https://t.co/DTd9vsSthF#AditiShankar #RanbirKapoor #Atlee #Shankar #AishwaryaShankar #TarunKarthikeyan #Chiyaan62 #chiyaanvikram #ThugLife #thangalaan #ajith pic.twitter.com/SXEuPtfAcK— Gem cinemas (@GemCinemas) April 16, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷங்கர்
    பாலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஷங்கர்

    கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து திருமணம்

    பாலிவுட்

    ஹாலிவுட் விருது பட்டியலில் இடம் பிடித்தது இயக்குநர் அட்லீயின் 'ஜவான்' திரைப்படம்  ஷாருக்கான்
    #தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது ரஜினிகாந்த்
    பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி நடிகைகள்
    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்? பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025