சிறப்பு பேருந்துகள்: செய்தி
20 Feb 2025
சென்னைவார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
08 Dec 2024
திருவண்ணாமலைதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பிரம்மாண்டமான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டிஎன்எஸ்டிசி) டிசம்பர் 12 முதல் 15 வரை 4,089 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
24 Nov 2024
சென்னைபராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு இடையே நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை புறநகர் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
03 Nov 2024
தமிழ்நாடு செய்திபயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
01 Nov 2024
திருச்செந்தூர்சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.
01 Nov 2024
தீபாவளிதீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
25 Dec 2023
கோவைகோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்
கோவை மாவட்டத்தினை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 'கோவை விழா' நடத்தப்பட்டு வருகிறது.
20 Dec 2023
பண்டிகைகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை.
21 Nov 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.