NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன்

    திமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 29, 2024
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஒப்பந்ததை இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

    தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

    மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான INDIA ப்ளாக், கட்சி தாவல்களுக்கு மத்தியில் பலத்த பின்னடைவை சந்தித்து வரும் நேரத்தில், தமிழகத்தில், காங்கிரஸ் உடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது திமுக.

    அதன் பின்னரே தொகுதிகள் முடிவு செய்யப்படும் என கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாகவும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING || இந்திய கம்யூனிஸ்ட்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

    திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

    அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

    எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் இறுதி செய்யப்படும் - முத்தரசன்… pic.twitter.com/zMKidovgDJ

    — Thanthi TV (@ThanthiTV) February 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    தேர்தல்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    திமுக

    நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் ஸ்டாலின்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வித்துறை

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா
    மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள்  கேரளா
    சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார் உயர்கல்வித்துறை
    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் மு.க ஸ்டாலின்

    தேர்தல்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம் மல்லிகார்ஜுன் கார்கே
    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு  அமெரிக்கா
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025