NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
    போலி டிக்கெட் முறைகேடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை

    எழுதியவர் Srinath r
    Oct 11, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு, 18ஆம் தேதி சிறப்பு காட்சி எனக் கூறி மதுரையில் போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் உள்ள, பிரியா திரையரங்கு பேரில் போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் வைரலான நிலையில், பிரியா திரையரங்க நிர்வாகம் ட்விட்டரில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

    பிரியா சினிமாஸ் பெயரில் விற்பனையாகும் போலி டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் எனவும், அதை ரசிகர்கள் வாங்கினால் அதற்கு பிரியா சினிமாஸ் பொறுப்பாகாது எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    போலி டிக்கெட் குறித்து பிரியா சினிமாஸ் விளக்கம்

    Dear VijayFans

    This is to inform you all that we have been notified of Fake Ticket sales in Recent Days.

    So we Kindly request Everyone not to Buy those proxy Tickets, as our Cinipriya Management will not be Responsible for those Tickets.

    Thanks!
    With love,
    Cinipriya Complex. pic.twitter.com/7M5n8zNTEt

    — Priya Cinemas 🎭 (@Priya_Cinemas) October 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ் திரைப்படம்

    28 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியரை சந்தித்த நடிகர் சூர்யா- புகைப்படங்கள் இணையத்தில் வைரல் திரைப்படம்
    சந்திரமுகி 2 ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரைப்படங்கள்
    அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு நடிகர் அஜித்
    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படங்கள்

    தமிழ் திரைப்படங்கள்

    தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு  தனுஷ்
    வெளியானது 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் - சேறும் சகதியுமாக கையில் பிள்ளையார் மற்றும் பெரியாருடன் காட்சியளிக்கும் அருண் விஜய்  அருண் விஜய்
    சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் திரைப்படம்
    "கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு நடிகர்

    திரைப்பட வெளியீடு

    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X கார்த்திக் சுப்புராஜ்
    டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் யோகி பாபு! திரைப்பட அறிவிப்பு
    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இங்கிலாந்தில் வெளியாகிறது; 'பயங்கரவாதம் தோற்றுப்போனது' என இயக்குனர் ட்வீட் திரைப்பட அறிவிப்பு
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்  திரையரங்குகள்

    திரைப்படம்

    நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்த அப்டேட்  விஜய்
    தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்  நடிகர் சூர்யா
    மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள்  சென்னை
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025