NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
    முதல்வர் மு.க. ஸ்டாலின்

    திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 18, 2025
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் மதுரையில் அமையவுள்ள புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.

    அதேபோல், மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் மற்றொரு டைடல் பூங்கா அமைக்கப்படும்.

    இந்தக் கட்டுமானங்களின் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்க அறிவிப்பு தெரிவிக்கிறது.

    இந்த பூங்காக்களில் தரை தளம் உட்பட 12 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளன.

    இந்த பணிகள் அனைத்தையும் தொடங்கி 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் அடிக்கல் நாட்டு விழா!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin @KN_NEHRU @mp_saminathan @TRBRajaa @Anbil_Mahesh @Chief_Secy_TN pic.twitter.com/iYgUyIb4xy

    — TN DIPR (@TNDIPRNEWS) February 18, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டாலின்
    முதல் அமைச்சர்
    தமிழக முதல்வர்
    தமிழக அரசு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஸ்டாலின்

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நோவக் ஜோகோவிச்
    ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு ஸ்பெயின்
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்
    "ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம் தமிழக முதல்வர்

    முதல் அமைச்சர்

    கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா: EPS, ரஜினி, கமலுக்கு அழைப்பு கலைஞர் கருணாநிதி
    சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசு
    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? தமிழக முதல்வர்
    UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?  மு.க ஸ்டாலின்

    தமிழக முதல்வர்

    இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது பேருந்துகள்
    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் மின்சார வாரியம்
    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS  உள்துறை
    அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்

    தமிழக அரசு

    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு மத்திய அரசு
    உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு டி.குகேஷ்
    உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு டி.குகேஷ்
    தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025