உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம்.
செங்கல்பட்டு: வெங்கம்பாக்கம், 33 கே.வி. எஸ்.எஸ்./நெரும்பூர், 110 கே.வி./அஞ்சூர் எஸ்.எஸ்., 110/33-11 கே.வி. திருப்போரூர், 110 கே.வி./ திருக்கழுக்குன்றம் எஸ்.எஸ்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கடலூர்: கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்காடம்பேட்டை, பெண்ணாடம், அரியராவி, எறையூர், மேலூர், பூவனூர், தோளார், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடி, திருவீதிகை, பணிக்கன்குப்பன், எருளங்குப்பம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரக்குப்பம், கொல்லக்குடி, ஆர்.என்.புரம், குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, அன்னவல்லி, ராமாபுரம், சேடபாளையம், சுப்ரமணியபுரம், தோப்புக்கொல்லை, கன்னடி, அகரம், இ.கே.பட்டு, பி.என்.குப்பம், சாந்தப்பேட்டை.
தர்மபுரி: ஹாரூர், மொபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சண்டப்பட்டி, அச்சலவாடி, தாதம்பட்டி, சின்னக்குப்பன், கோபிநாதம்பட்டி, எலுபுடையாம்பட்டி, ராமியனஹள்ளி, வரிபுரம், தென்கரைக்கோட்டை, புத்தாநந்தம், சிந்தல்பாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கர ஹள்ளி, கடத்தூர், சில்லர ஹள்ளி, தேகல்நாயக்கன ஹள்ளி, ஒடசல்பட்டி, மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஓட்டப்பட்டி, உங்கரணஹள்ளி, வெங்கடம்பட்டி, தேவராசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எரப்பட்டி, நல்லசேனஹள்ளி, மாதேமங்கலம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல்: சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், வேடசந்தூர், சேனாங்கோட்டை, சுல்லெறும்பு, நடுப்பட்டி, வெள்ளானம்பட்டி, அரியபூதம்பட்டி, ஜவ்வாத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையக்கோட்டை, துரையூர்.
கரூர்: சஞ்சை நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிபட்டி.
மதுரை மெட்ரோ: பி.பி.குளம், உழவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஓட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ ஸ்டாப்), புதூர் வண்டிபதி.
நாமக்கல்: ஜேடர்பாளையம், வி.ஜி.ஆத்தூர், கே.எம்.தேவி & நாய்க்கனூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி, சூசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர்.
பெரம்பலூர்: அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கள்ளத்தூர், செங்குந்தபுரம்.
சேலம்: ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தஞ்சாவூர்: திருப்பனந்தாள், சோழபுரம், திருப்பரம்பியம், சுவாமிமலை, தஞ்சாவூர் 33கேவி ரேஷியோ மட்டும், கரந்தை, திருவையாறு, விளார், இபி காலனி, சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.
தேனி:லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவாரூர்: திருவாரூர் டவுன், கமல்புரம், பெருமானியூர், முகுந்தனுார், ஆண்டாள் தெரு, மாடபுரம், சேந்தமங்கலம், நெய்விளக்குத்தோப்பு, ஆதியக்கமங்கலம், உயிரிளம், ஓடச்சேரி, அந்தகுடி, கொரடாச்சேரி, முகுதானூர், செல்லூர், கம்முககுடி.
திருப்பத்தூர்: சின்னவரிகம், பெரியவாரிகம், நரியம்புட், நாட்றம்பள்ளி, பாச்சூர், ஜோலார்பேட்டை, பேர்ணாம்புட், பரவக்கல், மொரசப்பள்ளி, நாட்றம்பள்ளி, உப்பரப்பள்ளி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர், மேக்கலூர், சிங்கவரம், கணியம்பூண்டி, சித்தமூர், கணபபுரம், வேடநத்தம், ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை, சேத்துப்பட்டு/டவுன், நம்பேடு, நெடுங்குணம், சிறுங்காட்டூர், தாளரபாடி, பெருங்காட்டூர், மோரணம்.
திருச்சி மெட்ரோ: பரமசிவபுரம், ஏ.கே.நகர், இடையாற்றுமங்கலம், டி.வி.நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மும்முடிச்சோலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர், சங்கர்கம்பம், கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகவுடம்பட்டி, குளத்தூரான்பட்டி, பாலகட்டுப்பட்டி, அமையபுரம், ஆரியபுரம், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி காலனி, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.
உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, ஸ்ரீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜநகர், சூளை, மடத்துப்பாளையம், வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னாங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி.
தூத்துக்குடி: விளாத்திகம், கரிசல்குளம், ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியப்பட்டினம், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, திருச்செந்தூர், சங்கிவிளை, தளவாய்புரம் காயாமொழி, குளத்தூர், வேப்பலோடை, கல்மேடு, சூரங்குடி, மேல்மந்தை, அழகப்பபுரம், அம்மன்புரம், சோனக்கன்விளை, வள்ளிவிளை, தேரிக்குடியிருப்பு, காயல்பட்டினம், கேரனூர், திருச்செந்தூர் சாலை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விருதுநகர்: எஸ்.கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ.துலுக்காபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப் - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பீயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வளையப்பட்டி-குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
வேலூர்: கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டார பகுதிகள், வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள், ராணிப்பேட்டை, பி.எச்.இ.எல்., அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேபாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருநெல்வேலி: ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சாங்குளம், மேல மருதபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதபுரம், மாவிலியூத்து, கள்ளத்திக்குளம், கங்கணாக்கிணறு, ருக்குமணியாள்புரம், சுரண்டை, இடையர் தவணை, குளையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாடக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாலனூர், அச்சங்குந்திரம், சாம்பவர் வடகரை, சின்ன தம்பி, செங்கோட்டை, கணக்குப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிறனூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடி இருப்பு, கட்டளை குடி இருப்பு, தென்காசி, மேலகரம், நாநகரம், குடி இருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, ஐயபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், அயிரப்பேரி, படபத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமசந்திர பட்டினம், நாடனூர், பொய்கை, கோவிலாந்தனூர், கல்லம்புள்ளி, எம்.சி.பொய்கை, துரைசாமிபுரம், டவுன் சங்கரன்கோயில், என்ஜிஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருநெல்வேலி (தொடர்ச்சி): வடக்குபுத்தூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி, ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலர்குளம், இந்தாங்கத்தளை, தூத்திகுளம், கல்லூத்து, கருவன்கோட்டை, குறிப்பங்குளம், அத்தியூத்து, குத்தப்பஞ்சன், மாயமாங்குறிச்சி, கழுநீர்குளம், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், சேந்தட்டியபுரம், எட்டிச்சேரி, தென்மலை, ஏ. சுப்ரமணியபுரம், இடையன்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுலி, பி.ரெட்டி, வீரவநல்லூர், சத்துபத்து, அரிஹேசநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், மன்னார்கோயில், பிரம்மதேசம் பல்லக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணி, ஒதுலுகப்பட்டி, இளந்தகுளம், கண்டம்பட்டி, சீவலசமுத்திரம், காசிநாதபுரம், புதுப்பட்டி, காளியாங்குளம், ஓடை மாரிச்சான், மருதமுத்தூர், காத்தப்புரம், உடையான்புலி.