தமிழக முதல்வர்: செய்தி
15 Aug 2024
மு.க.ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
13 Aug 2024
தமிழக அரசுமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.
19 Jul 2024
முதல் அமைச்சர்அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார்.
17 Jul 2024
உள்துறைமுதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS
தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நேற்று பல IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
16 Jul 2024
மின்சார வாரியம்மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2024
பேருந்துகள்இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
22 May 2024
தமிழக அரசுதமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
07 Mar 2024
சர்வதேச மகளிர் தினம்மார்ச் 8: உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
சர்வதேச மகளிர் தினம், நாளை,(மார்ச்-8)கொண்டாடப்படவுள்ளது.
01 Mar 2024
தமிழக அரசுதமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
26 Feb 2024
ஸ்டாலின்கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிடம் ஆகியவை இன்று (26 பிப்ரவரி) இரவு 7 மணியளவில் திறக்கப்படவுள்ளது.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
19 Feb 2024
தமிழக அரசுதமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 Feb 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்
இன்று தமிழக சட்டப்பேரவையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
12 Feb 2024
தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
07 Feb 2024
தமிழகம்ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக சென்ற ஜனவரி 27 அன்று, ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.
01 Feb 2024
தமிழ்நாடுபிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.
01 Feb 2024
ஸ்டாலின்"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
31 Jan 2024
முதல் அமைச்சர்"தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 'தமிழகத்தில் CAA கால்வைக்க விடமாட்டோம்' என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.
30 Jan 2024
ஸ்பெயின்ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஸ்பெயின் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
29 Jan 2024
நோவக் ஜோகோவிச்உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருப்பவர் நோவக்நோவக் ஜோகோவிச்.
29 Jan 2024
தமிழ்நாடுஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தலைமை தாங்கும் தமிழக முதல்வர்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் துவங்கவுள்ளது.
14 Jan 2024
முதல் அமைச்சர்பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இந்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது.
14 Jan 2024
வெள்ளம்ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி
வெள்ள நிவாரண நிதியை விரைந்து அனுப்ப கோரி, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.
12 Jan 2024
முதல் அமைச்சர்"எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசின் சார்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ஆம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.
10 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
05 Jan 2024
பொங்கல் பரிசுபொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
24 Nov 2023
தமிழக அரசுடிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு
டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்களின் முத்திரை தீர்வை கட்டணங்கள், வரும் டிசம்பர் 1 முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
06 Nov 2023
தீபாவளிதீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை
வரும் நவம்பர் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
04 Nov 2023
முதல் அமைச்சர்முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஃப்ளு காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
02 Oct 2023
இஸ்ரோசிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
இன்று, 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார்.
02 Oct 2023
தமிழக அரசுவிரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
16 Aug 2023
ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று பயணப்படுகிறார்.
10 Aug 2023
மு.க.ஸ்டாலின்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார்.
10 Aug 2023
முதல் அமைச்சர்DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர் திறந்து வைத்தார்
தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
02 Aug 2023
கலைஞர் கருணாநிதிகலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
தமிழகத்தின் முதல்வராக 5 முறையும், திமுக கட்சித்தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
24 Jul 2023
கருணாநிதிமகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
11 Jul 2023
மு.க ஸ்டாலின்மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்
மதுரை புதுநத்தம் பகுதியில், ரூ.114 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
11 Jul 2023
தமிழக காவல்துறைபெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையினை நடத்தினார்.
07 Jul 2023
தமிழ்நாடுமுத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்
தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.