NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்
    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்

    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 16, 2023
    09:03 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று பயணப்படுகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

    அதோடு, 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதற்காக, இன்று சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர், இன்று மாலை (ஆகஸ்ட் 16), மதுரை சென்றடைவார்.

    அங்கே, முனிச்சாலை பகுதியில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட, பழம்பெரும் பாடகர், காலம் சென்ற திரு.TM சௌந்தர்ராஜனின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

    card 2

    போக்குவரத்து மாற்றம் 

    முதல்வர், மதுரைக்கு வருவதையொட்டி, அங்கே போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனுப்பானடி ரோடு சந்திப்பிலிருந்து புதுராம்நாட் ரோடு மற்றும் சி.எம்.ஆர். ரோடு ஆகிய சாலைகள் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும், தெப்பக்குளம் 16-கால் மண்டபம் சென்று வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக செல்லலாம்.

    செயின்ட் மேரீஸ் சந்திப்பு மற்றும் சிந்தாமணி ரோட்டிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாக தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மஹால் ரோடு, கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை தெப்பக்குளம் நோக்கி செல்லலாம்.

    நெல்பேட்டை மற்றும் ஓபுளா படித்துறையிலிருந்து தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அம்சவள்ளி சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் செல்ல வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டாலின்
    முதல் அமைச்சர்
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஸ்டாலின்

    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு பா ரஞ்சித்
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார் சென்னை

    முதல் அமைச்சர்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்தல்
    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு ஆந்திரா

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025