NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி
    ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

    ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2024
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    வெள்ள நிவாரண நிதியை விரைந்து அனுப்ப கோரி, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

    முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிற்கு அனுப்பி இருந்த கோரிக்கை கடிதத்தின் படி, வெள்ள நிவாரண தொகை ரூ.37,907 கோடியை விரைந்து வழங்குமாறு மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய குழுவினரின் அறிக்கை கிடைத்தவுடன், பாதிப்புக்கு ஏற்ப ஜனவரி 27-ம் தேதிக்குள் நிதி வழங்கப்படும் என உறுதியளித்ததாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    card 2

    பிரதமரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின் 

    கடந்த ஆண்டு டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 வட மாவட்டங்களும், அதீத பருவமழை காரணமாக டிசம்பர் 17, 18-ஆம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

    இந்த இரு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்க, நிவாரண பணிக்காக 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி, 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரண தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து.

    இது குறித்து கடந்த மாதம் டெல்லி சென்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    அமித்ஷா
    தமிழக அரசு
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    வெள்ளம்

    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை
    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  சென்னை
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை
    சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா பாலா

    அமித்ஷா

    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - மத்திய தலைமை வழக்கறிஞரை சந்தித்த தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமெரிக்கா

    தமிழக அரசு

    சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை ஆவின்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு
    தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்  வெள்ளம்
    மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி! உயர்கல்வித்துறை

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025