புத்தக கண்காட்சி: செய்தி
09 Dec 2024
சென்னைசென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி, வரும் டிசம்பர் 27ஆம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
06 Sep 2024
மதுரைமதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (செப்.6) முதல் 11 நாட்கள் புத்தகத் திருவிழா
மதுரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தொடங்கி 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
28 Aug 2024
தமிழகம்புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம்
பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
20 Dec 2023
சென்னைசென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
08 Jun 2023
பள்ளிக்கல்வித்துறைசென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.
24 Apr 2023
தமிழ்நாடுபுழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து!
சென்னை புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார் கவிஞர் வைரமுத்து.