LOADING...

சென்னை மாநகராட்சி: செய்தி

14 Aug 2025
காவல்துறை

தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுதலை; சொந்த இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்தது காவல்துறை

சென்னையில் நள்ளிரவு காவல்துறை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

11 Aug 2025
விஜய்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்

சென்னையில் கடந்த 11 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

21 Jul 2025
சென்னை

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி: மாநகராட்சி Parking-களில் இன்று முதல் கட்டணமில்லை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், இன்று (ஜூலை 21) முதல் எந்தவித கட்டணமும் இல்லாமல் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

30 Jun 2025
சினிமா

சென்னை சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர் சூட்ட மாநகராட்சி ஒப்புதல்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவருக்குப் பொருத்தமான அஞ்சலி செலுத்தும் வகையில், மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்ந்த தெருவை எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை ஒட்டி, சென்னை மாநகராட்சி, உணவு விநியோக முகவர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக, குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதிகள் அடங்கிய ஓய்வறைகளை முதன்முறையாக நகரத்தில் நிறுவியுள்ளது.

11 Jun 2025
பள்ளிகள்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு

சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 May 2025
சென்னை

சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது.

06 Jan 2025
சென்னை

சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்

சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

01 Jan 2025
சென்னை

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்

ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

21 Sep 2024
சென்னை

சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

28 Aug 2024
பள்ளிகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு; பிரான்ஸ் தூதரகத்துடன் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அடிக்கல் நாட்டினார்.

சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

21 Feb 2024
சென்னை

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

தீவிரப்படுத்தப்படும் வெற்றி துரைசாமி உடலின் தேடல்; வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடலை தேடும் பணி முடுக்கப்பட்டுள்ளது.

17 Jan 2024
சென்னை

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

12 Dec 2023
சென்னை

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் 

சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

08 Dec 2023
சென்னை

வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட 60 அடி பள்ளத்தில் சிக்கிய, 21 வயது வாலிபரின் உடல் 100 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

05 Dec 2023
சென்னை

சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.

05 Dec 2023
விஷால்

சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல்

வட தமிழக கடலோர மாவட்டங்களை, கடந்த இரண்டு நாட்களாக ஆட்டிப்படைத்து வந்த மிக்ஜாம் புயல் மழை சற்று ஓய்ந்து உள்ள நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

04 Dec 2023
கனமழை

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறியுள்ளது, இதனால் வடதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.

மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு 

தற்போது தீவிரமடைந்துள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் இன்று(நவ.,29) காலை ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.