NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
    தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

    இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியை வீழ்த்தி செவ்வாய்க்கிழமை (மே 16)காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் தனது முதல் இரண்டு செட்களில் தோல்வியைத் தழுவினாலும், அதன் பின்னர் முன்னிலை பெற்று பிரிட்டன் வீரரை முதல் செட்டில் வீழ்த்தினார்.

    இரண்டாவது செட் காரசாரமாக இருந்த நிலையில், கடைசி வரை போராடி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன் மூலம் நோவக் ஜோகோவிச் இத்தாலி ஓபனில் தொடர்ச்சியாக 17வது முறை காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    முன்னதாக முழங்கை காயம் காரணமாக ஜோகோவிச் மாட்ரிட் நிகழ்வைத் தவிர்த்தார் மற்றும் செவ்வாய்க்கிழமை போட்டிக்கு முன்னர் வெளியில் குறிப்பிடப்படாத பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றதாக தெரிகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    IDEMO Nole 💪@DjokerNole reaches the last 8 in Rome for the 17th consecutive time 🤯#IBI23 pic.twitter.com/oZnrMMGMuT

    — Tennis TV (@TennisTV) May 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோவக் ஜோகோவிச்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    நோவக் ஜோகோவிச்

    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025