NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்
    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2024
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் டென்னிஸ் விளையாட்டின் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

    இந்த போட்டி வரும் 28ஆம் தேதி வரையில் நடைபெறும். இந்த தொடரில், 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் விளையாட இருக்கிறார்.

    தற்போது இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து அந்த மைதானத்தில் டென்னிஸ் விளையாடினர்.

    அதன் பிறகு, ஸ்மித்துடன் இணைந்து, டென்னிஸ் மைதானத்திலேயே ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

    Can bat, can bowl.

    As we all know, a good all-rounder can really unlock your line-up.@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/eHwWhgF1HD

    — #AusOpen (@AustralianOpen) January 11, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

    Is it too late to add him to the test squad?! From the sounds of it the selectors are open to trying things out...@DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/VAJq2KFShr

    — #AusOpen (@AustralianOpen) January 11, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

    Game respects game!

    (And Novak is just like the rest of us when it comes to Smudge...)@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/ioL8hjVSrF

    — #AusOpen (@AustralianOpen) January 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோவக் ஜோகோவிச்
    டென்னிஸ்
    ஆஸ்திரேலிய ஓபன்
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    நோவக் ஜோகோவிச்

    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? இந்திய அணி
    இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச் விளையாட்டு
    உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை! உலகம்
    ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்! ஃபிரஞ்சு ஓபன்

    டென்னிஸ்

    மதிப்புமிக்க விம்பிள்டன் பட்டத்தை வென்ற இளம் வீரர்; யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்? கார்லோஸ் அல்கராஸ்
    'இது போங்காட்டம்' : புடாபெஸ்ட் ஓபன் போட்டியில் சீன வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் சீனா
    டொராண்டோ மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல் நோவக் ஜோகோவிச்
    மைதானத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்; பாதியில் நிறுத்தப்பட்ட டென்னிஸ் போட்டி விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன்

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! சானியா மிர்சா
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! சானியா மிர்சா
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்! விளையாட்டு
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா! விளையாட்டு

    ஆஸ்திரேலியா

    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள்
    உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை  யுனெஸ்கோ
    மதுரை சமையலர்களைப் பாராட்டிய 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' கேரி மெஹிகன் மதுரை
    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025