ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி: செய்தி

'இவ்ளோ வெறி ஆகாது ராசா'; சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்தது ஐசிசி

அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்; டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் முயற்சியில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் 49 வயதில் காலமானார் என்று அவரது மனைவி நாடின் சமூக ஊடக இடுகையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உயிருடன் உள்ளார்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒலங்கா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 49 வயதான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானதாக தகவல் வெளியான நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே

திங்களன்று (ஜூன் 26) அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் சீன் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேரி பாலன்ஸ், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.