LOADING...
டி20 உலகக்கோப்பை 2026 INDvsZIM: டாஸ் வென்றது ஜிம்பாப்வே; இந்தியா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச முடிவு

டி20 உலகக்கோப்பை 2026 INDvsZIM: டாஸ் வென்றது ஜிம்பாப்வே; இந்தியா முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 26, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு: இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா. ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமானி, பிரையன் பென்னட், டியான் மியர்ஸ், ரியான் பர்ல், சிக்கந்தர் ராசா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், டினோடெண்டா மபோசா, ப்ளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் நகரவா.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement