ராணுவ அரசு: செய்தி
27 Jul 2023
ஆப்பிரிக்காநைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் அதிபர் முகமது பாஸூம், புதன்கிழமையன்று (ஜூலை 26) நாட்டில் திடீரென உருவாகியுள்ள ராணுவ புரட்சியால் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.