இந்தியா-சீனா மோதல்: செய்தி
21 Feb 2023
இந்தியாசீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர்
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையின் மீது சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அரசாங்கத்தை குறிவைத்து பேசிவரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்பியது காங்கிரஸ் தலைவர் அல்ல, பிரதமர் மோடிதான் என்று கூறி இருக்கிறார்.
06 Feb 2023
இந்தியா230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன நாட்டின் இணைப்புகளைக் கொண்ட 230க்கும் மேற்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லை
இந்தியாஇந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள்
இந்தியா மற்றும் நேபாளத்தின் முச்சந்தி எல்லைக்கு வடக்கே, யார்லாங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றில் சீனா புதிய அணை ஒன்றை உருவாக்கி வருவதாக புவியியல் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று(ஜன:19) தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைத்தொடர்பு நுட்பம்
5ஜி தொழில்நுட்பம்உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?
இந்தியா தொலைத்தொடர்பு யுக்திகளில் பல முன்னேற்றங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.
சீனா
இந்தியா"இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
எல்லை
சீனாஇமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!
சீனர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய-சீன எல்லையில் தொடர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
சீன ஊடுருவல்
சீனாசீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!
கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
சீன பொருட்கள்
இந்தியாசீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா?
இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு பிறகு நிறைய இந்தியர்கள் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணித்து வருவதாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.