பூட்டான்: செய்தி
22 Feb 2025
நரேந்திர மோடிநரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.
01 Feb 2025
பட்ஜெட் 2025பட்ஜெட் 2025: வெளிநாடுகளுக்கு ரூ.5,806 கோடி உதவித் தொகை; முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
சனிக்கிழமை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் வெளிநாட்டு உதவி தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.
10 Jan 2025
வானிலை ஆய்வு மையம்'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
22 Mar 2024
பிரதமர் மோடிபூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
21 Dec 2023
இந்திய ராணுவம்YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்
போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.
11 Dec 2023
சீனாபேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா
பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.
27 Nov 2023
சமந்தா ரூத் பிரபுஇரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா
நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
09 Apr 2023
கேரளாபூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.