NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?
    தொழில்நுட்பம்

    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?

    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 31, 2022, 03:16 pm 1 நிமிட வாசிப்பு
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?
    இந்திய தொலைத்தொடர்பு நுட்பம்

    இந்தியா தொலைத்தொடர்பு யுக்திகளில் பல முன்னேற்றங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. உலக சந்தையில், இது மிக பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உலகெங்கும், சீன தொழில்நுட்ப நுட்பங்கள் பரவி உள்ள நிலையில், தற்போது நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற சூழலில், பல்வேறு நாடுகள், சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாற்று சக்தியாக இந்தியாவை கருதுவதாக, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எகனாமிக் டைம்ஸ்(ET) வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாஸ்காம் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில், இத்துறையின் வல்லுநர்கள் இதை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய, டெக் மஹிந்திராவின் உயர் அதிகாரி, ஜெகதீஷ் மித்ரா, "உலக அரசியல் சூழ்நிலை, விநியோகச் சங்கிலியில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. 'மாற்று விநியோகச் சங்கிலி எங்கிருந்து வரும்' என்று மக்கள் எதிர்நோக்கி விவாதிக்கின்றனர்" எனக்கூறினார்.

    இந்திய தொலைத்தொடர்பு நுட்பம்

    மேலும், "அந்த தீர்வுகளை வழங்குவதற்காக ஒவ்வொரு துறையிலிருந்தும், இந்தியாவை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்" எனக்கூறினார். அந்த அறிக்கையின் படி, 2030 -ஆம் ஆண்டுக்குள், இந்தியா முழுமைக்கும், 5G செயல்படுத்தப்பட்டு, உள்நாட்டு உற்பத்தியில் 2 % அடையும். அதாவது அமெரிக்கா மதிப்பில் $180 பில்லியன் ஆகும். "நுகர்வோர்களுடன், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை ARPU மேம்பாட்டைப் பெறலாம். மேலும் எந்த நுகர்வோரும் இரட்டிப்பு விலையைச் செலுத்தப் போவதில்லை. எனவே எண்டர்பிரைஸ் பிரிவில் கவனம் செலுத்தப்படுகிறது, இது உண்மையில் 5G -ஐ நோக்கி, வணிக துறையை இயக்கப் போகிறது, "என்று இன்ஃபோசிஸின் இணை துணைத் தலைவர் ஞானப்ரியா தெரிவிக்கிறார். தற்போது, ​​உலகில் அதிகமான இன்டர்நெட் பயனர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    சீனா
    இந்தியா
    5G
    5ஜி தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    சீனா

    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    5G

    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? ஏர்டெல்
    Vodafone Idea 5ஜி சேவை அப்டேட்: வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! 5ஜி தொழில்நுட்பம்
    கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்! அறிமுக சலுகை என்ன? 5ஜி தொழில்நுட்பம்
    50 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்! ஜியோவின் அசத்தலான வெல்கம் ஆஃபர் 5ஜி தொழில்நுட்பம்

    5ஜி தொழில்நுட்பம்

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே தொழில்நுட்பம்
    ரூ 10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்; எப்படி வாங்கலாம்? 5G
    தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம் தமிழ்நாடு

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023