NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா
    இந்திய-சீன எல்லையில் போக்குவரத்து வசதி மற்றும் பிற வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது.

    இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா

    எழுதியவர் Sindhuja SM
    Oct 22, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் இராணுவம் பற்றிய வருடாந்திர அறிக்கையை அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ளது.

    'மக்கள் சீனக் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்- 2023' என்று இந்த அறிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின்படி, இந்திய-சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில்(LAC) போக்குவரத்து வசதி மற்றும் பிற வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது.

    இந்தியாவுடனான எல்லைப் பதற்றத்திற்கு மத்தியில், 2022ஆம் ஆண்டில் சீனா தனது இராணுவ பலத்தையும், இந்திய-சீன எல்லை அருகே போக்குவரத்து வசதியையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    நிலத்தடி சேமிப்பு வசதிகள், புதிய சாலைகள், இரட்டை நோக்கம் கொண்ட விமான நிலையம் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவற்றை கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லை அருகே சீனா அமைத்துள்ளது.

    ஜபிட்வ்ட்ஜ்

    சீனா புதிதாக அமைத்துள்ள கட்டமைப்புகள் 

    20 இந்திய வீரர்களைக் கொன்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, சீனாவின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட், இந்திய-சீன எல்லையில் இராணுவ மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

    டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், LACஇன் மூன்று பிரிவுகளிலும் புதிய சாலைகள், அண்டை நாடான பூட்டானில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்கள், பாங்காங் ஏரியின் மீது இரண்டாவது பாலம், சென்டர் செக்டருக்கு அருகில் இரட்டை நோக்கம் கொண்ட விமான நிலையம் மற்றும் பல ஹெலிபேடுகள் ஆகியவை 2022ஆம் ஆண்டு பிறகு சீனா புதிதாக அமைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அமெரிக்கா
    இந்தியா
    இந்தியா-சீனா மோதல்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சீனா

    இசைப் பிரியர்களுக்கு கரோக்கே வசதியை தங்கள் கார்களில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் BYD எலக்ட்ரிக் கார்
    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு பிரதமர் மோடி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களை அனுப்பும் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது? வரலாற்று நிகழ்வு

    அமெரிக்கா

    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு பிரான்ஸ்
    சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள் குடியரசு தலைவர்

    இந்தியா

    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் சென்னை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்  டெல்லி
    இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு எலக்ட்ரிக் கார்

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025