NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர் 
    இது கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை குறிக்கிறது.

    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது என்றும், இரு தரப்பும் தொடர்புடைய உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் வலியுறுத்தியுள்ளார்.

    வியாழனன்று கோவாவில் உள்ள பெனாலிமில் நடந்த SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் இந்திய-சீன எல்லையில் நிலைமை நிலையாக உள்ளது என்று கூறினார்.

    இது கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை குறிக்கிறது.

    கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில்(LAC) மூன்று ஆண்டுகளாக தீர்க்கப்படாத இராணுவ பிரச்சனைகள் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வருகிறது.

    details

    எல்லைப் பகுதிகளில் நிலையான அமைதியை பேண வேண்டும்: சீனா 

    அப்போது, பெய்ஜிங் எல்லை ஒப்பந்தங்களை மீறுவதாக புது டெல்லி குற்றம் சாட்டி இருந்தது.

    இரு அண்டை நாடுகளுக்கிடையேயான உறவுகளை சீராக்குவதற்கு, தற்போது நிலவும் பதற்றத்தைத் தீர்ப்பது மிக முக்கியம் என்று இந்தியா பல நாட்களாக கூறி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த சீன அமைச்சர் கூறி இருபதாவது:

    "இரு நாட்டு தலைவர்களின் முக்கியமான ஒருமித்த கருத்தை இரு தரப்பினரும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்புடைய உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள சாதனைகளை ஒருங்கிணைக்க வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிலையான அமைதியை பேண வேண்டும். எல்லை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்"

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    இந்தியா-சீனா மோதல்
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு  உத்தரகாண்ட்
    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது  விமான சேவைகள்
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை ஜம்மு காஷ்மீர்
    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?  வாட்ஸ்அப்

    சீனா

    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது வெளியுறவுத்துறை
    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் உலகம்
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! சீனா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025