நிலநடுக்கம்: செய்தி
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி
வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள்
தமிழகத்தில் இன்று(டிச.,8)காலை செங்கல்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம்
பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவான மிண்டனாவ் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்த நிலையில், 9 பேரை காணவில்லை.
சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்
நேற்று (டிசம்பர் 2) இரவு 10.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்
பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டி 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்று பிற்பகல் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து
ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சிறு/நடுத்தர பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஐஸ்லாந்து இன்று 'அவசரகால நிலையை' அறிவித்தது.
டெல்லியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
டெல்லியில் இன்று மாலை 3.36 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தியோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நேபாளத்தில் நேற்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்
கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் நேற்று காலையில் ரிட்டர் அளவுகோலில் 1.9 மற்றும் 2.1 என நிலநடுக்கம் பதிவானதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 140 பேர் படுகாயம்
வெள்ளிக்கிழமை இரவு, நேபாளத்தின் ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடண்டா என்ற இடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 128 நபர்கள் உயிரிழந்தனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு
நேபாளம்-இந்திய எல்லை அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி வரை எதிரொலித்தது.
ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் இன்று காலை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்
2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்
மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 12:15 மணியளவில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான்
ஜப்பான் இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது.
ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்
ஆறு தசாப்தங்களுக்கு பிறகு மொராக்கோ நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக பெரும் நிலநடுக்கத்தால் ஒரு கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது.
மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது.
மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு
மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820ஆக உயர்ந்துள்ளது.
மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி
வெள்ளிக்கிழமை மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காலை அரை மணிநேரத்தில் அடுத்துதடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்
கிழக்கு ஜம்மு காஷ்மீரில் இன்று(ஜூன் 13) பிற்பகல் 1:30 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தானில், நேற்று இரவு, கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வலைகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளில், கடும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.
வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று(பிப் 15) 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து மனதை உடைக்கும் பல வீடியோ காட்சிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.