NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 
    தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 
    பொழுதுபோக்கு

    தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 

    எழுதியவர் Venkatalakshmi V
    September 11, 2023 | 11:35 am 1 நிமிட வாசிப்பு
    தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்

    ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்து. இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த், 'லால் சலாம்' என்ற படத்தில் கௌரவ வேடத்திலும், லைகா நிறுவன தயாரிப்பில், 'தலைவர்-170' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரின் அடுத்தப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்கும் என பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது 'லியோ' படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இது முடிந்ததும் கைதி-2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தலைவர்-171 படத்தை இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது, ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, லோகேஷ் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தலைவர் 171

    We are happy to announce Superstar @rajinikanth’s #Thalaivar171

    Written & Directed by @Dir_Lokesh

    An @anirudhofficial musical

    Action by @anbariv pic.twitter.com/fNGCUZq1xi

    — Sun Pictures (@sunpictures) September 11, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரஜினிகாந்த்
    லோகேஷ் கனகராஜ்
    சன் பிக்சர்ஸ்

    ரஜினிகாந்த்

    ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்  ஜெயிலர்
    'மறக்க மாட்டேன் ரஜினி சார்' - வர்மன் கதாபாத்திர நடிகர் விநாயகம்  உருக்கம் ஜெயிலர்
    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ஜெயிலர்
    'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள் இந்திய சினிமா

    லோகேஷ் கனகராஜ்

    அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ் அனிருத்
    லியோ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை கிரண் நடிகைகள்
    'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்  நடிகர் விஜய்
    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்  விஜய்

    சன் பிக்சர்ஸ்

    'ஜெயிலர்' வெற்றி எதிரொலி - அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி  ஜெயிலர்
    ராக்கெட் வேகத்தில் உயர்ந்த இயக்குநர் நெல்சனின் சம்பளம் ஜெயிலர்
    'ஜெயிலர்' படத்தின் அதிரடி வெற்றி; இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து கூறிய விஜய் ரஜினிகாந்த்
    நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்  தனுஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023