NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்
    1,000 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என ஞானவேல் கூறியதாக தெரிவித்த ரஜினிகாந்த்

    வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    02:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.

    அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் குறித்த பேசிய வீடியோ கிளிப்பை சன் நெக்ஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில், நடிகர் ரஜினிகாந்த், தான் இயக்குனர் டி.ஜே.ஞானவேலிடம் படத்திற்கு இசையமைக்க 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் எனக் கூறியதாகவும், அதற்கு இயக்குனர் தனக்கு 1000 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

    இந்த வார்த்தையைக் கேட்டு ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனிருத் வெக்கத்தில் முகத்தை மூடும் காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அனிருத் குறித்து ரஜினிகாந்த் பேச்சு

    Anirudh ERA for a reason! 😎🤟🏼

    Watch Vettaiyan Audio Launch - full show on #SunNXT
    ▶️ https://t.co/PS6AKhnxC9#SuperstarRajnikanth #TJGnanavel #Anirudh #Vettaiyan #VettaiyanAudioLaunchOnSunNXT pic.twitter.com/Nq2kUPhByt

    — SUN NXT (@sunnxt) October 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ரஜினிகாந்த்
    அனிருத்
    கோலிவுட்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மஞ்சுமேல் பாய்ஸ் நடிகர் சௌபின் ஷாஹிர் லோகேஷ் கனகராஜ்
    கூலி: வெல்கம் கிங் நாகார்ஜூனா! ரஜினிகாந்துடன் இணையும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் லோகேஷ் கனகராஜ்
    ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு லோகேஷ் கனகராஜ்
    'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த் லைகா

    அனிருத்

    'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்  நடிகர் விஜய்
    ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி வெளியானது  ரஜினிகாந்த்
    ஜவான் திரைப்படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' வெளியானது பாடல் வெளியீடு
    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது நடிகர்

    கோலிவுட்

    வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு? நடிகர் விஜய்
    நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் நடிகர் விஜய்
    தி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு வெங்கட் பிரபு
    தி கோட் முதல் நாள் முதல் ஷோ; கோவையின் பிரபல தியேட்டரில் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025