NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது
    ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது

    ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது

    எழுதியவர் Nivetha P
    Jul 27, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.

    இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.

    முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார், அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்திலிருந்து 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில், 3ம் பாடலான 'ஜுஜுபி' பாடல் நேற்று(ஜூலை.,26)இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

    வரும் ஆகஸ்ட் 10ம்தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது என்னும் தகவலினை படக்குழு இணையத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெயிலர் படத்திற்கான தர சான்றிதழ் 

    #CinemaUpdate | ‘ஜெயிலர்’ படத்துக்கு U/A சான்று!#SunNews | #Jailer | #JailerFromAug10th | @Nelsondilpkumar | @rajinikanth pic.twitter.com/RCWEAGHGSx

    — Sun News (@sunnewstamil) July 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    ஜெயிலர்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ரஜினிகாந்த்

    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் வைரல் செய்தி
    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா? தமிழ் திரைப்படம்
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ஆந்திரா

    ஜெயிலர்

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025