NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல்
    வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்

    வரலாறு படைக்கும் ஜெயிலர் வசூல்; ஒரே வாரத்தில் ₹375.40 கோடி வசூல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 17, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.

    முதலில் படத்தின் ட்ரைலர், யூட்யூபில் வெளியான சில மணி நேரத்தில் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான, 'காவாலா' பாடலும், அதே போன்றதொரு சாதனையை படைத்தது.

    படத்தின் டிக்கெட் விற்பனையும் சாதனை படைத்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத, வரலாற்றில் முதல்முறையாக, வெளியான முதல் வாரத்திலேயே ₹375.40 கோடி வசூலித்து சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

    நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெயிலர் வசூல் சாதனை

    Alappara Kelappiyaachu 🤘🏻🔥🫡 pic.twitter.com/VjB1WNVTRq

    — Anirudh Ravichander (@anirudhofficial) August 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயிலர்
    திரையரங்குகள்
    திரைப்பட வெளியீடு
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜெயிலர்

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்

    திரையரங்குகள்

    7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்பட அறிவிப்பு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு வைரல் செய்தி
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி தென் இந்தியா

    திரைப்பட வெளியீடு

    ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா? ரஜினிகாந்த்
    புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல்  கோலிவுட்
    திடீர் என்று நடந்த விஜய்-விஷால் சந்திப்பு; பின்னணி என்ன? விஜய்
    ஜெயிலர்: ஆகஸ்ட் 10 திரைக்கு வருமென அறிவிப்பு  ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தமிழ் திரைப்படங்கள்
    ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ குறித்த தகவல்  அனிருத்
    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்  சன் பிக்சர்ஸ்
    ஜெயிலர் படத்தின் முதல் பாடல், 'காவாலா' வெளியானது பாடல் வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025