Page Loader
இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்; ரசிகர்களின் ரியாக்ஷன் 
இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்

இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்; ரசிகர்களின் ரியாக்ஷன் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2023
08:13 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், உலக அளவில் வசூல் சாதனை நடத்தி வரும் இந்த நேரத்தில், இத்திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் HD தரத்தில். இந்த செய்தி வெளியானதும் தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. லீக்கான திரைப்படத்தை முடக்கும் நடவடிக்கையில் அவர்கள் தற்போது இறங்கியுள்ளனர். இதனிடையே, ரஜினியின் ரசிகர்களோ, படம் இணையத்தில் கசிந்தாலும், "தலைவர் தரிசனம் பெரிய திரையில் மட்டும் தான்" என ட்வீட் செய்து வருகின்றனர். உலக அளவில் 500 கோடிகளை தாண்டி வசூல் செய்த 'ஜெயிலர்' திரைப்படம், விரைவில் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இணையத்தில் கசிந்த ஜெயிலர்

ட்விட்டர் அஞ்சல்

ரசிகர்களின் ட்வீட் 

ட்விட்டர் அஞ்சல்

ரசிகர்களின் ட்வீட்