NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது
    'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது

    'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது

    எழுதியவர் Nivetha P
    Aug 05, 2023
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'.

    இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று படக்குழு கூறியுள்ளது.

    முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இசையினை அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இப்படத்தில் இருந்து 3 பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இதன் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடந்தது.

    இதற்கிடையே இப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திலிருந்து 'ரத்தமாரே' என்னும் லிரிக்கல் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    லிரிக்கல் வீடியோ வெளியீடு 

    #Jailer - #Rathamaarey Lyric Video is Out now..⭐ Family Bonding of Muthuvel Pandian..❣️

    Link: https://t.co/vpBevWz8Nx

    Superstar #Rajinikanth | #NelsonDilipKumar | #Anirudh pic.twitter.com/uqndBzL7Ze

    — Laxmi Kanth (@iammoviebuff007) August 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    ஜெயிலர்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    ரஜினிகாந்த்

    இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    லால் சலாம் படத்தின் ரஜினிகாந்த் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்  தமிழ் திரைப்படம்
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல்துறை
    ஐபிஎல் 2023 போட்டியில், KKR அணிக்கு விளையாடும் ரிங்கு சிங்கை பாராட்டிய ரஜினி ஐபிஎல்

    ஜெயிலர்

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025