NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 82 மில்லியன் வியூஸ்களை கடந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    82 மில்லியன் வியூஸ்களை கடந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் 
    82 மில்லியன் வியூஸ்களை கடந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல்

    82 மில்லியன் வியூஸ்களை கடந்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர்'.

    நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாக்கிருஷ்ணன், தமன்னா மற்றும் பல நடிகர் நடிகையர் நடித்துள்ளனர்.

    அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத்தின் மெட்டுக்களை, அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் இருந்து முதன்முதலாக இணையத்தில் வெளியான பாடல் 'காவாலா'.

    இப்பாடல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வெளியாகி முதல் 3 நாட்களிலேயே 2 கோடிக்கும் மேல் வியூஸ் பெற்று, சாதனை படைத்தது.

    'காவாலா' என துவங்கும் இந்த பாடல், ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் இசையை ஒத்திருக்கிறது என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி, இப்பாடல் 82 மில்லியன் வியூஸ்களுக்கு மேல் பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவாலா பாடலின் அடுத்த சாதனை 

    #CinemaUpdate | 82 மில்லியன் பார்வைகளை கடந்தது ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல்!

    ▶ https://t.co/BEKcV21YKA#SunNews | #Kaavaalaa | #JailerFromAug10 pic.twitter.com/ygXjNzIP10

    — Sun News (@sunnewstamil) July 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    ஜெயிலர்

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி
    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்

    ரஜினிகாந்த்

    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா? தமிழ் திரைப்படம்
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ஆந்திரா
    "சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம் ஆந்திரா

    ஜெயிலர்

    ரஜினியின் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் ரஜினிகாந்த்
    'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி ரஜினிகாந்த்
    ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025